உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஸ்கிரீன் பிரச்சனை இருந்தால் டியோ ஐபோனை மாற்றிக் கொள்ளலாம் - ஆப்பிள் நிறுவனம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டியோ ஐபோனில் ஸ்கிரீன் பிரச்சனை இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சேமிப்புத் திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்றார் போல் 3 லட்சம் ரூபாய் தொடங்கி நான்கரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது மடிக்கும் வசதி கொண்ட டியோ ஐபோனில், ஸ்கிரீன் விரிசல் பிரச்சனை ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட சில டியோ ஐபோன்களில் மட்டுமே இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி பிரச்சனை இருக்கும் பட்சத்தில் ஆப்பிள் கேர் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு புதிய ஐபோ…