Hindu Tamil Thisai
புதுச்சேரி: கல்லூரி ஊழியர்களின் ரூ.8.84 கோடி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மகாத்மாகாந்தி முதுகலை பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் ஊதியத்துக்கான பணம் ரூ. 8.84 கோடி, அவர்களுக்கான தனியார் வங்கி இருப்பில் இருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளது. இது புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற அரசு பல் மருத்துவக் கல்லூரியாகும். புதுச்சேரி கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல்…