Daily Thanthi
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை: 344 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
சென்னை, தமிழகத்தை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற ஒருநாள் ஒருங்கிணைந்த சிறப்பு சோதனையில், 344 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 242.2 கிலோ கஞ்சா, 19.8 கிலோ ஹஷிஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…