உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துரைமுருகன் இல்ல திருமண நிகழ்வு சர்ச்சை: அமைச்சர் வன்னி அரசு கருத்து

கள்ளக்குறிச்சி: “துரைமுருகன் தனது வீட்டில் தனது பேத்தியின் திருமணத்தை, சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடத்த, அதை அவர் விரும்பிச் செய்தார் என்பதை நான் நம்பவில்லை” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு, ரூ. 70 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி…