உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்... `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update!

படத்திற்கு படம் வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தும் ஆச்சர்யங்கள் கொடுக்க காத்திருக்கிறார். அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதித்திருக்கிறார்.. 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தைத் தயாரித்த சித்தாரா நிறுவனம், 'கார்த்தி 30' படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் சீறிப்பாயவிருக்கிறது. முன்னதாக சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்ற பேச்சும் இருந்த நிலையில்…