உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் ரூ.17.31 கோடியில் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்ச விஜய் இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 8 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 லட்சம் ரூபாய்…