உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஷாலிமார் - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் – சென்னை கடற்கரை இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஷாலிமார் – சென்னை கடற்கரை சிறப்பு ரெயில் ஷாலிமார் – சென்னை கடற்கரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 02841) நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு…