உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல்: இமாலய சாதனை படைத்த ‘ராமாயணா-1’!

சென்னை, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான ராமாயணா-1 திரைப்படம் முன்பதிவிலேயே ரூ.96.56 கோடி வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது. இமாலய வரலாற்று சாதனை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணம் பாகம் 1’. இந்த திரைப்படம், நாளை (வியாழக்கிழமை) திரையரங்குகளில்…