Samayam Tamil
தவெகவின் செய்தி தொடர்பாளர் அமைச்சர் வன்னி அரசு: அதிமுக எம்பி இன்பதுரை கடும் விமர்சனம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நவம்பர் 3 ஆம் தேதி சமூக நீதித்துறை சார்பில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பங்கேற்று, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், சிமான் மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு அதிமுக எம்பி இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார்.