Samayam Tamil
விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் தமிழகம்?: கூடுதல் சுமையாக ஆவின் பொருட்கள் விலை உயர்வு- தீபாவளி நெருங்கும் நேரத்தில் தவிக்கும் மக்கள்
தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் நாளை முதல் ஆவின் பொருட்களின் விலை உயரவுள்ளது.