Dinamani, Cinema
சசிகுமாரின் புதிய திரைப்படப் பெயர்!
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ’யாத்திசை' திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவிற்குள் நுழைய பர்மா மீது படையெடுத்த போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இதில் சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர்…