உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை... ரெயில்வே கேட்டை உடைத்து அட்டகாசம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள ஹசிடே கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால், இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டும் அடிக்கடி காணப்படுகிறது. ரெயில்வே கேட் இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஹசிடே பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த தண்டவாளத்தை கடக்க முயன்றது. ஆனால், ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால்…