உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சென்னை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு வார்டு அமைப்பு தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு விபத்துகளில் காயம் அடைவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்த சிறப்பு வார்டு…