உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தொழில்நுட்ப உலகில் மீண்டும் Layoff: 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் Canva-வின் அதிரடி மாற்றம்!

பிரபல ஆன்லைன் வடிவமைப்புத் தளமான Canva, தனது பணியமைப்பில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் 1,271 ஊழியர்கள்... நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 22 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை முழுவதும் பணிநீக்கம் என்று பொருளல்ல; சிலருக்கு பணிப் பொறுப்புகள் மாறலாம், சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம், மற்றவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம். Canva தலைமைச்…