Samayam Tamil
தமிழக அரசின் STAR 3.0 திட்டம்- செட்டில்மெண்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம் உள்ளிட்ட 4 வகையான பத்திரப்பதிவுக்கு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் STAR 3.0 காகிதமில்லா பத்திரப்பதிவு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நான்கு வகையான குடும்ப சொத்து பத்திரங்கள் பதிவு கட்டாயமக்கப்பட்டதுடன், ஒரு மணி நேரத்தில் கையில் பதிவு பத்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் இடைத் தரகர்கள், புரோக்கர்கள் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே பத்திரவு பதிவு செய்துள்ளலாம் என பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் சுற்றறிக்கை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.