உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாரத்தான் ஓடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: நியூயார்க்கில் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயது இளம்பெண், இலக்கை அடைய இன்னும் 2 மைல் தூரமே இருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாத்தாவின் நினைவாக ஓடிய வீராங்கனை அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இளம்பெண் ரேச்சல் அபா (வயது 24). அண்மையில் காலமான தனது தாத்தாவின் நினைவாகவும், பார்க்கின்சன் நோய் ஆராய்ச்சிக்கு நிதி…