உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சர்ச்சை கருத்து: வழக்கை வாபஸ் பெற்ற பா.ஜ.க. கவுன்சிலர்; பொன்முடி விடுவிப்பு

சென்னை, சைவ, வைண சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். சர்ச்சை பேச்சு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ,வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்…