உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பகுதிகளில் தொடர் மழையால் புதிய நீர்வீழ்ச்சிகள்

வெலிங்டன், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தத் தீவிர மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொடர் மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பகுதிகளில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி கண்கொள்ளா காட்சியாக உருவெடுத்துள்ளன. குடிநீர் தட்டுப்பாடு நீலகிரி மாவட்டத்தில் நிலவிய வறட்சியான சூழலால், முக்கிய குடிநீர்…