உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி : குறைக்கப்பட்டது கட்டணம்

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக கப்பல் சேவைக்கு பொறுப்பான ஜெயசீலன் தெரிவிக்கையில், கட்டணக் குறைப்பு : பயணப் பொதி (Luggage) சலுகை...