உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தலைமை தேர்தல் ஆணையரின் சட்டப் பாதுகாப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் குறித்து நாட்டில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான முழுமையான பாதுகாப்பு தொடர்பான வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்…