உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அறிவுசார் குறைபாடு, மூளை முடக்குவாதம் மற்றும் ஆட்டிசம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 50 மாற்றுத்திறனாளி குழந்தைகள் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்தச் சிறப்புச் சிறார்கள் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி மையத்தில் உள்ள 50 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் த…