Maalaimalar
இந்தியா கூட்டணி பேரணியில் ஆப்சென்ட்: நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்யும் இளைஞர் காங்கிரஸ்
வாக்கு திருட்டுக்கு எதிராகவும் மற்றும் ஞானேஷ் குமார் பதவி விலக்கோரியும் கடந்த 1-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 10 லட்சம் பேரை கூட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் தலைவர் தொண்டர்களை அழைத்து வர கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்திய இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இளைஞர் காங்கிரஸ்க்கான…