Maalaimalar
வரலாற்றை மாற்றிய அமெரிக்க இடைத்தேர்தல் - ஒரே நேரத்தில் பதவி வகிக்கவுள்ள 5 கருப்பின ஆளுநர்கள்!
250 கால அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவர்கள் ஆளுநர் பதவியை வகிக்க உள்ளனர். நேற்று (நவ.3) அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 கருப்பினத்தவர் ஆளுநர்களாக வெற்றிப் பெற்றுள்ளனர். வெஸ் மூர், பைரன் டொனால்ட்ஸ், கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், டேவிட் க்ரௌலி, ஆரோன் ஃபோர்டு ஆகியோர் வெற்றிப் பெற்றவர்களில் அடங்குவர். வெஸ் மூர் ஏற்கனவே மேரிலாந்து மாகாண ஆளுநராக இருந்த வெஸ் மூர், இந்தத் தேர்தலில்…