உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அக்னி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!

அக்னிவீரர்களின் பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய 75% வீரர்களுக்கும் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேரும் வாய்ப்பும் வழங்கப்படும். செய்தியாளர் - ராஜ்குமார். ர இந்திய அரசு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களைச் சேர்க்கும் நோக்கில்…