உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து வந்த கேரள இளைஞரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தனர். வேலை இல்லாத இளைஞர், போதை கடத்தல் கும்பலின் குருவியாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, கோலாலம்பூர் வழியாக, சென்னைக்கு, நேற்று அதிகாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில்…