உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ரோகித் செய்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது' - சுப்மன் கில் பாராட்டு

ஆக்லாந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மாவின் துல்லியமான ரன் அவுட்டை பாராட்டியுள்ளார். வெற்றி ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்…