உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அதிகாரிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடத்திய முற்றுகைப் போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்குவோர் மாநிலப் பாதுகாப்புச் சங்கம் சார்பில், தொழிலாளர்களின் கூலியைச் சரிவர வழங்காத அதிகாரிகளைக் கண்டித்தும், தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்கள் முன்பு இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி தலைமைத் தபால் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்…