உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நிராகரிக்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தற்போது எங்கே?” - தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி

சென்னை: ‘மகாராஷ்டிராவிலிருந்து கொண்டுவரப்பட்டு கொருக்குப்பேட்டை முனையத்தில் இருந்த தரமற்ற வெங்காயச் சரக்கின் தற்போதைய இருப்பிடம், அதன் அளவு மற்றும் நிதி இழப்பு குறித்த முழுமையான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தரமற்ற வெங்காயத்தை அனுப்பியதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின்…