Maalaimalar
தீபாவளி வேட்டை ஆரம்பம்: ரிலீசுக்கு முன்பே ரூ.4.33 கோடி வசூல் சாதனை படைத்த சூர்யாவின் 'சீன்'!
முன்னணி பாக்ஸ் டிராக்கிங் நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, இப்படம் இதுவரை அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டும் ரூ. 4.33 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சீன்' (Scene). இப்படம் வருகிற 6-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்…