உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளிக்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு; சென்னையில் 18,000 காவலர்கள் கண்காணிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் வணிகப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதிகொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், பலர் சொந்த…