உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கடுமையான அடக்குமுறைச்சட்டங்களை நிறைவேற்றத் தயாராகும் அரசு : விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களால் அளவற்ற துன்பங்களுக்கு ஆளான ஒரு அரசியல் இயக்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தனது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைவிடவும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றத் தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாகக் குற்றம் சாட்ட்டியுள்ளார். இதன் மூலம் நாடு தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அரசாங்கம் கொண்டுவரவுள்...