உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களையும் வகையில், நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், கோயில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை மாதந்தோறும் அந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை இந்தக் குழு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த தீட்சிதர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த…