Indian Express Tamil
ஓ.என்.ஜி.சி-யில் 3,000-க்கு மேல் பணியிடங்கள் அறிவிப்பு; தேர்வில்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி) நாடு முழுவதும் உள்ள அதன் 24 பணி மையங்களில் 3,000-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முக்கிய விவரங்கள்: மொத்த காலிப்பணியிடங்கள்: 3,000-க்கும் மேற்பட்ட இடங்கள் (சென்னை, காரைக்கால் உள்ளிட்ட தெற்கு மண்டலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மண்டலங்கள் வாரியாக இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன). பயிற்சி காலம்: 12 மாதங்கள் (1 வருடம்). கல்வித் தகுதி: பல்வேறு பிரிவுகளுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன: லைப்ரரி அசிஸ்டண்ட்: 1…