உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அம்பத்தூர் மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகள்: இணை ஆணையாளர் செ.சரவணன் நேரில் ஆய்வு

சென்னை, மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஆய்வு இன்று (04.11.2026) மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில்…