Maalaimalar
வீரர்கள் Trade-ல் சத்தம் காட்டாமல் இருந்த ஆர்.சி.பி.: காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. பல வருடங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றாலும், ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வந்தனர். அடுத்தடுத்து சாம்பியன் கடந்த 2025 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வருட வறட்சியை போக்கினார். அதுமட்டுமல்லாமல் 2026 சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றது. 2027 சீசனுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் டிசம்பர் 16-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு…