Nakkheeran
’படுதோல்வியைச் சந்தித்த ட்ரம்ப்’; தெருக்களில் இறங்கி கொண்டாடும் ஈரானிய மக்கள்
குடியரசு கட்சியின் படுதோல்வியைக் குறிப்பிட்டு, அமெரிக்கர்கள் இந்த போரை விரும்பவில்லை என்று ஈரான் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், நேற்று (03-11-26) நடைபெற்ற இடைக்கால தேர்தலின் முடிவுகள் இன்று (04-11-26) வெளியாகின. இதில், அதிபர் ட்ரம்ப்பின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. ஆளும் குடியரசு கட்சியின் தோல்வியை, குறிப்பாக அதிபர் ட்ரம்ப்பின் இந்த தோல்வியை ஈரான் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா,…