Daily Thanthi
துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
சென்னை, திமுக பொதுச்செயலாளர், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வெறுப்பை கக்கியிருக்கிறார் கி.வீரமணி இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இனியும் இந்து மதத்தை கேலி செய்தால் திமுக என்ற கட்சியே இருக்காது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும்…