உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நிர்வாகத் தோல்வியை மறைக்கவே குதிரை பேரம் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது தவெக” - தினகரன்

சென்னை: “தவெக முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல். சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கையும், நிர்வாகத் தோல்விகளையும் திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில், ஆட்சிக்கு எதிராகக் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அரசியலில்…