உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்வது ஏன்? இதன் பின்னணியில் உள்ள ஐதீகம்!

தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே தமிழக மக்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்து மத நம்பிக்கையின்படி, நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளை நினைவுகூரும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அன்று அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம். இவற்றில் எண்ணெய்…