உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பத்தா படச் சிறுவனுக்கு தேசிய விருது.. 2வது முறையாக அழுதேன்..! - அனுராக் காஷ்யப்

பத்தா படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என இயக்குநர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார். படம் இரண்டாவது முறையாக அவரை அழவைத்ததாக கூறியுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் இது. ‘ஜெய் பீம்’ படத்தில்…