Daily Thanthi
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்: வட்டார துணை ஆணையாளர்கள் ஆய்வு
சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஆய்வு சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இன்று (04.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை வடக்கு…