உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள ஒரு தலைப்பில், நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இப்படி நிகழ்வுகளை நடத்துவது அதிகார வரம்பை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்கும்…