உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'இல்லாத கணக்கில் பெரிய தொகையை வரவு வைக்கச் சொல்வதில் என்ன நியாயம்?'-கேள்வி எழுப்பும் ராமசுப்ரமணியன்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகு பெருமை வாய்ந்த ஆலயத்தில், தினசரி பூஜைகளுக்கும் திருவிழாக்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் காணிக்கையாகப் பெறப்படுவதாகவும், அதற்கு முறையான ரசீதுகளோ கணக்குகளோ தீட்சிதர்களால் பராமரிக்கப்படுவதில்லை என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். இக்கோவிலின் உண்மை வருமான முறை என்ன என்பது குறித்த தெளிவு அவசியமாகிறது. இதுகுறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் அரசியல் விமர்சகர், கல்வியாளர் ராமசுப்ரமணியன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ''…