Nakkheeran
‘இரண்டாம் உலகப் போரின் அறியப்படாத பக்கங்கள்’ - சசிகுமார் பட டைட்டில் டீசர் வெளியீடு
‘யாத்திசை’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன் சசிகுமார், சமுத்திரக்கனியை வைத்து இன்னும் பெயரிடப்படாத தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இதில் பவானி ஸ்ரீ, யாத்திசை சேயோன் உள்ளிட்டோரும் நடித்து வந்தனர். ஜேகே பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. சர்தாக் கல்யாணி என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் சசிகுமாரும், சமுத்திரக்கனியும் ராணுவ வீரர் கெட்டப்பில் உடல் முழுக்க சேருடன் இருந்திருந்தனர். இந்த நிலையில் பட…