உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சென்னையில் 16 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் தகவல்!

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 08ஆம் தேதி (08.11.2026) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை சென்னையிலிருந்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன், 7,427 சிறப்புப் பேருந்துகளும், தனியார் ஒப்பந்தப் பேருந்த…