Daily Thanthi
வாலிபர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
புதுச்சேரி, புதுவை வாலிபர் கொலையில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். வெட்டி படுகொலை புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 27). அவரது மனைவி சுயம்பு. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழ்செல்வன் தனியார் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தமிழ்செல்வன் வாணரப்பேட்டை கல்லறை வீதியில்…