உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உலக தரவரிசை : வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை பல்கலைக்கழகங்கள்

ஆசியப் பிராந்தியத்தில் உயர்கல்வித் துறையில் போட்டித்தன்மை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தமது பிராந்திய தரவரிசைகளைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. QS Quacquarelli Symonds நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய 2027 ஆசிய பல்கலைக்கழக தரவரிசைகளின்படி, இலங்கையின் பல முக்கிய பல்கலைக்கழகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எட்டு பல்கலைக்கழகங்கள் பின்னடைவு இந்தக் குறியீட்டின்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 46 இட...