உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சில்லறை பிரச்சனையால் முற்றிய வாக்குவாதம்: தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!

தெலங்கானாவில், சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார். சில்லறை பிரச்சனை மனுகூர் ஆர்டிசி டிப்போவில் பணிபுரிந்து வந்தவர் குண்ட்லா பிரவலிகா. இவர் மனுகூர் நகரில் உள்ள ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர். இவர் கடந்த அக்டோபர் 25ம் தேதி மனுகூரிலிருந்து பத்ராசலம் நோக்கிச் சென்ற பல்லே வெலுகு பேருந்தில்…