Thanthi TV
Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது
Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது #Thanjavur #TNPolice தஞ்சையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காந்திஜி சாலை, கலைஞர் சிலை அருகே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்…