உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குறையும் கருவுறுதல் விகிதம்: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: கருவுறுதல் விகிதம் குறைந்து வரும் தற்போதைய சூழலில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் அதன் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதிகளில், இரு குழந்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற சட்டங்களின் செல்லுபடித்தன்மை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, தனது…